உலகம்

Argentina | தடம் புரண்ட பயணிகள் ரயில் - 19 பேருக்கு நேர்ந்த நிலை

தந்தி டிவி

அர்ஜென்டினாவில் பயணிகள் ரயில் தடம்புரண்டு 19 பேர் காயம் அர்ஜென்டினாவில் பயணிகள் ரயில் தடம்புரண்ட விபத்தில் 19 பேர் காயமடைந்தனர். பியூனர்ஸ் அயர்சில் Buenos Aires நிகழ்ந்த விபத்தை தொடர்ந்து, ரயில் சேவை பல மணி நேரம் பாதிக்கப்பட்டது. ரயில் தடம்புரண்டதும் பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். காயமடைந்தவர்களை அவசரகால மீட்புக்குழுவினர் மீட்டு மருத்துவ​மனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்