உலகம்

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து : தீயை அணைக்க போராட்டம்... தண்ணீர் கிடைக்காமல் தவிப்பு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.

தந்தி டிவி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. தீ விபத்து தகவல் அறிந்து சென்ற மீட்பு குழுவினர் தீயை நீண்ட நேரம் போராடி அணைத்தனர். பனிபுயலால் அங்கு மின்சாரம் பாதிக்கப்பட்டதுடன் தண்ணீரும் கிடைக்காத சூழல் நிலவுகிறது. இதனால் தீயை அணைக்க தண்ணீர் கிடைக்காமல் வீரர்கள் நீண்ட நேரம் தவித்தனர் எனவும் உள்ளூர் ஊடங்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்