உலகம்

இலங்கை அதிபரின் ஒற்றை அறிவிப்பு.. மீண்டும் கைக்கு வரும் நிலம்.. இன்ப அதிர்ச்சியில் தமிழர்கள்

தந்தி டிவி

வவுனியாவில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வடக்கு மக்களுக்கு சொந்தமான நிலங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக அரசாங்கத்திடம் இருப்பதாகவும், அதைத் திருப்பித் தரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்... இங்கு நடந்த யுத்தத்தில் பல்வேறு அநீதிகளுக்கு முகம் கொடுத்ததாகத் தெரிவித்த அவர், சிறையில் உள்ள அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் வாக்குறுதி அளித்தார்... கேரள கஞ்சா, உட்பட போதைப்பொருள் பிரச்சினை இங்கு இருக்கிறது என்றும், அவற்றைத் தடுக்க வேண்டும் எனவும் அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை