உலக வெப்பமயமாதலால், அன்டார்ட்டிக்கா பகுதிகளில் பனிக்கட்டிகள் உருகி வருகின்றன. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரபல நீச்சல் வீரர் லெவிஸ் கார்டன் பக், பனிக்கட்டிகள் நடுவே நீந்திச் சென்றார். ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், சில்லிட்ட பனிக்கட்டிகள் சூழ்ந்த நதியில், அவர் நீந்திச் சென்றது பார்வையாளர்கள் உறைய வைத்தது.