பிரிட்டனில் புதிய பிரதமர்.. பொறுப்பேற்றார் ஆண்டி பர்ன்ஹாம் பிரிட்டன் மக்களின் வாழ்க்கை செலவினங்களை குறைக்க அவசர நடவடிக்கை" பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து... புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தொழிலாளர் கட்சியின் ஆண்டி பர்ன்ஹாம் பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் மூன்றாம் சார்லஸைச் சந்தித்து... ஆட்சியை அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பை ஏற்றுக்கொண்டார்.