உலகம்

Andaman | Helicopter | Accident | கடலில் விழுந்த ஹெலிகாப்டர் - அந்தமானில் திக்.. திக்..

கடலில் விழுந்த ஹெலிகாப்டர் - அந்தமானில் திக்.. திக்..

thanthitv

Andaman | Helicopter | Accident | கடலில் விழுந்த ஹெலிகாப்டர் - அந்தமானில் திக்.. திக்.. அந்தமானில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் அந்தமான் நிக்கோபார் தீவில் உள்ள மாயா பந்தர் என்ற இடத்தில் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அரசால் இயக்கப்படும் பவன் ஹன்ஸ் என்ற ஹெலிகாப்டர், போர்ட் பிளேயரில் இருந்து புறப்பட்டு மாயாபந்தர் என்ற இடத்தில் கடலில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அதில் பயணித்த இரண்டு பைலட் மற்றும் ஐந்து பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். விபத்து்க்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்