உலகம்

சொன்னதை செய்த டிரம்ப்.. மொத்த உலகின் கவனமும் அமெரிக்கா மேல்

தந்தி டிவி

தேர்தலுக்கு முன்பு கூறியதைப் போலவே அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள டிரம்ப், எலான் மஸ்க்கிற்கு தனது நிர்வாகத்தில் பதவி வழங்கியுள்ளார்... அதேபோல் இந்திய வம்சாவளி விவேக் ராமசாமிக்கும் டிரம்ப் பதவி ஒதுக்கியுள்ளார்... இருவரும் இணைந்து அமெரிக்க செயல்திறன் துறைக்குத் தலைமை தாங்குவார்கள் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த 2 அற்புதமான அமெரிக்கர்களும் சேர்ந்து, அரசாங்க அதிகாரத்துவத்தை அகற்றுவதற்கும், அதிகப்படியான விதிமுறைகளைக் குறைப்பதற்கும், வீண் செலவுகளைக் குறைப்பதற்கும், கூட்டாட்சி நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கும் தனது நிர்வாகத்திற்கு வழி காட்டுவார்கள் என டிரம்ப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்...

Wife | Theft | Chennai | கொள்ளை பணம்.. மனைவி மனம் குளிர சீமந்தம்

DMK | TVK | CM Vijay | ``முதல்வர் விஜய் அவர்களே..’’ - அரசியல் பரபரப்புக்கு நடுவே ஸ்டாலின் அறிக்கை

PM Modi in Andhra | மூவேந்தர்களாக பிரமாண்ட பவனி - ஒரே வேனில் மோடி, சந்திரபாபு, பவன் கல்யாண்

Senthil Balaji | இரண்டு நாட்களாக வராத நிலையில் இன்று செந்தில் பாலாஜி திடீர் முடிவு

Kaveri River Issue | "எத்தனை வருஷம் போராடுறது.." - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி பேட்டி