உலகம்

America | Trump | South Korea | களமிறங்கும் போர்க்கப்பல்கள்.. கைகோர்த்த அமெரிக்கா - தென்கொரியா

களமிறங்கும் போர்க்கப்பல்கள்.. கைகோர்த்த அமெரிக்கா - தென்கொரியா

thanthitv

America | Trump | South Korea | களமிறங்கும் போர்க்கப்பல்கள்.. கைகோர்த்த அமெரிக்கா - தென்கொரியா #America #SouthKorea #Trump நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் இடையே அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்த தென்கொரிய அதிபர் லீ , போர்க்கப்பல்கள் கட்டுவது உள்ளிட்ட கப்பல் கட்டும் துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசித்ததாக தெரிவித்துள்ளார். ​இரு நாடுகளுக்கு இடையிலான 350 பில்லியன் டாலர்முதலீட்டுத் திட்டத்தில், 150 பில்லியன் டாலர் கப்பல் கட்டும் துறைக்காகவே ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வரலாற்று சிறப்புமிக்க கூட்டாண்மை மூலம் விரைவில் இருநாடுகளுக்கும் இடையே சாதகமான முடிவுகள் எட்டப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

BREAKING || அரசு பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு

Gem Veeramani | EPS | "வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம்.." - வீரமணி விவகாரம்.. EPS ஆவேச அறிக்கை

BREAKING || ஜெம் வீரமணி கேஸ்... தீயாய் பரவிய வீடியோ - போலீஸ் எடுத்த ஆக்‌ஷன்

Chennai High Court | டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் அரசாணையை எதிர்த்த வழக்கு - தமிழக அரசுக்கு உத்தரவு

BREAKING || சென்னை MTC பஸ்ஸில் அரங்கேரிய அதிர்ச்சி சம்பவம்... விசயம் தெரிய உடனே பறந்த உத்தரவு