உலகம்

மாடர்னா நிறுவனத்திடம் இருந்து 10 கோடி தடுப்பூசிகளை வாங்குகிறது அமெரிக்கா

அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்திடம் இருந்து 10 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்திடம் இருந்து 10 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கான ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி அமெரிக்க அரசிற்கு சொந்தமானதாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். கொரோனாவுக்கு ரஷ்யா தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ள நிலையில் அதிபர் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்