உலகம்

உறைப்பனி குட்டையில் சிறுவன் தத்தளிப்பு : கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு துறையினர்

உறைப்பனி குட்டையில் சிறுவன் தத்தளிப்பு : கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு துறையினர்

தந்தி டிவி
அமெரிக்காவில் உறைப்பனி குட்டையில் விழுந்து தத்தளித்த சிறுவனை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இல்லிநாய்ஸ் மாகாணத்தை சேர்ந்த சிறுவன் உறைந்த பனித் தரையில் நடக்க ஆசைப்பட்டு, குட்டைக்குள் விழுந்து மாட்டிக் கொண்டான். இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கயிறு கட்டியவாறு குட்டைக்குள் இறங்கிய தீயணைப்பு துறையினர், பத்து வயது மதிக்கத்தக்க அந்த சிறுவனை பத்திரமாக மீட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்