உலகம்

அமெரிக்கா பள்ளியில் சரமாரி துப்பாக்கிச்சூடு...4 பேர் துடிதுடித்து பலி - வெள்ளை மாளிகை சொன்ன விஷயம்

தந்தி டிவி

அமெரிக்காவின் ஜியார்ஜியாவில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்த நிலையில், அதற்கு வெள்ளை மாளிகை கடும் வருத்த்தை பதிவு செய்துள்ளது. பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் துப்பாக்கிகள் வைத்திருப்பதற்கு எதிராக சட்ட திருத்தங்களை கொண்டு வர வேண்டும் எனவும் வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்களை வைத்திருப்பதற்கும் தாக்குவதற்கும் ஆரவளிக்கும் சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்