உலகம்

இந்திய வம்சாவளியை சேர்ந்த நீரா தண்டனுக்கு அமெரிக்க நிதித்துறையில் முக்கிய பதவி வழங்க முடிவு

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோபைடன் நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நீரா தண்டன் என்ற பெண் முக்கிய பொறுப்பில் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோபைடன் நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நீரா தண்டன் என்ற பெண் முக்கிய பொறுப்பில் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க நிதித்துறையில் இயக்குனராக நீரா தண்டன் நியமிக்கப்படுவார்

என்றும் , அவர் ஏற்கனவே முன்னாள் அதிபர்களுக்கு ஆலோசகராக செயல்பட்டவர் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்க துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் , அமெரிக்க கொரோனா தடுப்பு மருத்துவ குழுவில் தமிழகத்தை சேர்ந்த செலின் ராணி கவுண்டர் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்