உலகம்

படைகளை திரும்ப பெற முடியாது - அமெரிக்கா

தங்கள் நாட்டில் உள்ள அமெரிக்க படைகளை திரும்ப பெறுமாறு ஈராக் விடுத்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது.

தந்தி டிவி
தங்கள் நாட்டில் உள்ள அமெரிக்க படைகளை திரும்ப பெறுமாறு ஈராக் விடுத்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது. அதுபோன்ற நிலைமை ஏற்பட, இரு நாடுகளும் முன் கூட்டியே முயற்சிகளை தொடங்கி இருக்க வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது. ஈராக்கில் அமெரிக்க படைகள் நிறுத்தப்பட்டிருப்பது இஸ்லாமிய தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவும் அமெரிக்க மற்றும் நேச நாடுகளின் பாதுகாப்புக்காகவும் தான் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்