உலகம்

"ராமாயணம், மகாபாரதம் கேட்டு குழந்தை பருவத்தை கழித்தேன்" - தி பிராமிஸ் லேன்ட் புத்தகத்தில் முன்னாள் அதிபர் ஒபாமா பெருமிதம்

ராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் இதிகாச கதைகளை கேட்டு தன் குழந்தை பருவத்தை கழித்ததாக முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்து உள்ளார்.

தந்தி டிவி

ராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் இதிகாச கதைகளை கேட்டு தன் குழந்தை பருவத்தை கழித்ததாக முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்து உள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா எழுதி உள்ள "தி பிராமிஸ் லேன்ட்" என்ற புத்தகத்தில் இந்தியா பற்றி குறிப்பிட்டு உள்ளார்.

Vijay | திடீர் திருப்பமாக இன்று மாலையே முடிவு?

Puducherry Liquorbottles | புதுவையில் இருந்து 4.5 லிட்டர் மது எடுத்து வந்தால் போலீஸ் பிடிக்காதா?

Water Can Supply | தண்ணீர் கேனை இப்படி போடவில்லை என்றால்.. ரூ.5000 அபராதம் போடப்படும்

Madurai | விருதுநகர் பட்டாசு ஆலை கோர விபத்து.. இழப்பீடு கோரி வழக்கு

Chennai Flights | விமான மார்க்கமாக சென்னை திரும்பிய பயணிகளுக்கு எதிர்பாரா ஷாக்