உலகம்

இந்தியாவை விட்டு ஓடும் இந்தியர்கள்.. குஜராத்திலே அதிகம்.. அதிர்ச்சி டேட்டா

தந்தி டிவி

இந்தியாவை விட்டு ஓடும் இந்தியர்கள்.. குஜராத்திலே அதிகம்.. அதிர்ச்சி டேட்டா

2023-24 வரை 29 லட்சம் பேர் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்த நிலையில் அவர்களில் 90 ஆயிரத்து 415 பேர் இந்தியர்கள் என்ற அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களில் பாதிக்குப் பாதி குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்பது மேலும் அதிர்ச்சியளிக்கிறது. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சட்டவிரோத நுழைதலால் 10 இந்தியர்கள் கைது செய்யப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR