உலகம்

ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன்- அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியீடு

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 3 ஆந் தேதி நடைபெற உள்ளது. குடியரசு கட்சியின் டிரம்ப், ஜனநாயகக் கட்சியின் ஜோ பிடன் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

தந்தி டிவி
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 3 ஆந் தேதி நடைபெற உள்ளது. குடியரசு கட்சியின் டிரம்ப், ஜனநாயகக் கட்சியின் ஜோ பிடன் ஆகியோர் களத்தில் உள்ளனர். இந்த நிலையில் ஆன்லைன் மூலம் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் ஜோ பிடன், அதிபர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். 77 வயதான ஜோ பிடன், இந்த அறிவிப்பு தமக்கு வாழ்நாள் கவுரவம் என நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்