உலகம்

அமெரிக்காவில் நிமிடத்துக்கு ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு - அமெரிக்காவில் உச்சம் தொடும் கொரோனா தொற்று

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.

தந்தி டிவி

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. அங்கு நேற்று மாலை நிலவரப்படி தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 46 லட்சத்து 38 ஆயிரத்து 288 ஆக இருந்தது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 55 ஆயிரத்து 371 ஆக பதிவாகி உள்ளது. கலிபோர்னியா, புளோரிடா, டெக்சாஸ் மாகாணங்களில் தொற்று, தினமும் புதிய உச்சம் தொட்டு வருகிறது.

அமெரிக்காவில் கடந்த 2 நாட்களாக சராசரியாக 1,400-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். புளோரிடாவில் மட்டும் நேற்று 257 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே, நவம்பரில் இறப்பு அளவு 2 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்து விடும் என ஆய்வில் தெரிய வந்தால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்