உலகம்

அமெரிக்கா : தட்டில் இருந்து துள்ளி குதித்த சிக்கன் துண்டு...

அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த ரே பிலிப்ஸ் என்ற பெண்மணி தனது முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

தந்தி டிவி

அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த ரே பிலிப்ஸ் என்ற பெண்மணி தனது முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் ஒரு உணவகத்தில் சமைப்பதற்காக வெட்டப்பட்ட சிக்கன் துண்டுகள் ஒரு தட்டில் வைக்கப்பட்டு உள்ளது. அதில் உள்ள ஒரு சிக்கன் துண்டு திடீரென துள்ளி, அந்த தட்டில் இருந்து வெளியே தாவிக் குதித்து மேஜையிலிருந்து கீழே விழுவது பதிவாகி உள்ளது. உயிரற்ற சிக்கன் துண்டு, துள்ளியதை கண்டதும் அங்கிருந்தவர்கள் அலறும் சப்தமும் அதில் பதிவாகி உள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி