உலகம்

நீண்ட வரிசையில் விமான பயணிகள் காத்திருப்பு - ஐரோப்பாவுடனான பயணங்களுக்கு அமெரிக்கா தடை

ஐரோப்பிய நாடுகளுடனான அனைத்து வித பயணங்களுக்கும் அமெரிக்கா தடை விதித்திருந்தது.

தந்தி டிவி
ஐரோப்பிய நாடுகளுடனான அனைத்து வித பயணங்களுக்கும் அமெரிக்கா தடை விதித்திருந்தது. இந்த புதிய கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வருவதை அடுத்து, ஐரோப்பி நாடுகளில் இருந்து திரும்பிய பயணிகளின் கூட்டத்தால் அமெரிக்க விமான நிலையங்கள் ஸ்தம்பித்தன . பயணிகள் அனைவரும் நீண்ட வரிசையில் நிற்கவைப்பட்டு, கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பல மணி நேரம் காத்திருத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்