America | AI | லேட்டாக வந்த ஊழியர் | வேலையை விட்டே தூக்கிய AI மேனேஜர்
அலுவலகத்திற்கு தாமதமாக வந்த ஊழியரை பணிநீக்கம் செய்த ஏ.ஐ. மேலாளர் அமெரிக்காவின், சான் பிரான்சிஸ்கோவில் இயங்கும் விற்பனையகத்தில், 'கிளாட்' தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட 'லூனா' என்ற ஏ.ஐ. மேலாளர் ஊழியர் ஒருவரை பணிநீக்கம் செய்ய பரிந்துரைத்துள்ளது... 17 முறை பணிக்கு தாமதமாக வந்ததைக் கவனத்தில் கொண்டு ஏ.ஐ. வழங்கிய பரிந்துரையை அடுத்து நிறுவன உயர் அதிகாரிகள் அந்த ஊழியரைப் பணிநீக்கம் செய்தனர்...