உலகம்

அமெரிக்காவை மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் தாக்கிய சூறாவளி

அமெரிக்காவை சுமார் 150 கி.மீ. வேகத்தில் தாக்கிய சூறாவளியின் தாக்கத்தை பற்றிய சில தகவல்கள்.

தந்தி டிவி
அமெரிக்காவை புதிய சூறாவளி ஒன்னு தாக்கியுள்ளது. மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் தாக்கும் இந்த சூறாவளியால் காற்று, புயல், பெரு வெள்ளத்தால் என மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால் லட்சக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர் .

Chidambaram | "சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை கண்காணிக்க குழு" - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

TNPCB | "விதிகளை மீறினால்.." - எச்சரிக்கை மணி அடித்த TNPCB

BREAKING || நவ.1 முதல் வரப்போகும் மாற்றம் - சென்னை லோக்கல் ரயிலில் செல்வோர் கவனத்திற்கு

Tasmac | liquor Rate | பாட்டிலுக்கு MRP-ல் ரூ.10 சேர்ப்பு - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

Relationship | "உடல்சார்ந்த உறவு கசந்த பிறகு அது வல்லறவு ஆகாது" - சுப்ரீம்கோர்ட் அதிரடி