• ஒட்டுமொத்த உலகமும் பிரமித்து பேசும் நிகழ்வாக மாறியிருக்கிறது... ரிலையன்ஸ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் முன் திருமண நிகழ்ச்சி கொண்டாட்டங்கள்...
• உலக பணக்காரர்கள், உலக பிரபலங்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் இடம்பெற்ற விருந்து முதல் கலை நிகழ்ச்சி வரை அத்தனையும் பிரம்மாண்டத்தின் உச்சம் என்றே சொல்ல வேண்டும்...
• அந்த வகையில் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தையொட்டி, இதுவரை சுமார் 1000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.
• ஜூலை 12 அன்று நடைபெற உள்ள ஆனந்த் அம்பானியின்
• திருமணத்திற்கு இதை விட அதிக தொகை செலவிடப்படும்
• என்று தகவல்கள் வெளியாகியுள்ளன..