உலகம்

மனைவியை விவாகரத்து செய்த அமேசான் நிறுவனர்...

உலகின் முதல் நிலை பணக்காரரும் , அமேசான் நிறுவனத்தின் நிறுவனருமான ஜெஃப் பிஸோஸ் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

தந்தி டிவி
உலகின் முதல் நிலை பணக்காரரும் , அமேசான் நிறுவனத்தின் நிறுவனருமான ஜெஃப் பிஸோஸ் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இனி வரும் நாட்களை சமூக பணிகளுக்குச் செலவிட இருப்பதகாவும், 25 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பின்னர் பிரியும் முடிவை இருவரும் கூட்டாக அறிவிப்பதாகவும் ஜெஃப் பிஸோஸ் கூறியுள்ளார்.

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்