உலகம்

வியக்க வைக்கும் வினோத சைக்கிள்...

தந்தி டிவி

ஏழையா பொறந்தாலும் சரி... பணக்காரனா பொறந்தாலும் சரி... எல்லாரும் கண்டிப்பா சொந்தமா ஒரு சைக்கிள் வாங்கி ஓட்டிருப்போம்... என்னதான் நம்ம கிட்ட வெறும் சைக்கிளா வந்தாலும்... அதுக்கு ஸ்டிக்கர் ஒட்டுறது, சீட் கவர் போடுறது, பின்னாடி கேரியர் மாட்டுறது, கியர் மாட்டுறதுனு.. நாம ஆசையா வாங்குன சைக்கிள... நம்ம வசதிக்கு ஏத்த மாதிரி அப்டேட் பண்ணிப்போம்... ஆனா இங்க ஒருத்தர் மேடு பள்ளத்துல ஏத்தி இறக்க சங்கடமா இருக்குனு... சக்கிள் டயர ரெண்டா வகுந்து வித்தியாசம அப்டேட் பண்ணி ஓட்டிகிட்டு இருக்காரு...

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..