உலகம்

விமானங்களின் போர் ஒத்திகை பயிற்சி : 14 நாட்டு விமானப் படையினர் பங்கேற்பு

விமானங்களின் போர் ஒத்திகை பயிற்சி : 14 நாட்டு விமானப் படையினர் பங்கேற்பு

தந்தி டிவி

பிரேசிலில் பன்னாட்டு விமானப்படையினரின் போர் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. அங்குள்ள நடால் நகரில் நடைபெற்ற இந்த ஒத்திகையில், அமெரிக்கா, பிரேசில், கனடா, சிலி, பிரான்ஸ், உருகுவே, பெரு உள்ளிட்ட 14 நாடுகளின் விமானப் படையினர் பங்கேற்றனர். எப்- 16 உள்ளிட்ட பல்வேறு வகையான போர் விமானங்கள், இந்த பயிற்சியில் ஈடுபட்டன. 100க்கும் மேற்பட்ட விமானங்கள், மற்றும் விமானப்படை வீரர்கள் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..