கூகுள் நிறுவனத்தின் வருவாய் இதுவரையில் இல்லாத வகையில் 2025 மூன்றாவது காலாண்டில் 9 லட்சம் கோடி ரூபாயை தாண்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.