உலகம்

வயது ஒரு தடையல்ல! : 60 ஆனாலும் இளமை ததும்பும் நடனம்... அசத்தும் பெண்கள்

ஜப்பானின் "பாம் பாம்" (Pom pom) எனப்படும் சியர் லீடிங் நடனக்குழுவில் இடம்பெற்றுள்ள, 60 வயது முதல் 89 வயது வரையிலான பெண்கள், இளம் வயதினரைப் போல் துடிப்புடன் நடனமாடி அசத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

வயது ஒரு தடையல்ல! : 60 ஆனாலும் இளமை ததும்பும் நடனம்... அசத்தும் பெண்கள்

ஜப்பானின் "பாம் பாம்" (Pom pom) எனப்படும் சியர் லீடிங் நடனக்குழுவில் இடம்பெற்றுள்ள, 60 வயது முதல் 89 வயது வரையிலான பெண்கள், இளம் வயதினரைப் போல் துடிப்புடன் நடனமாடி அசத்தி வருகின்றனர். மின்னும் உடையணிந்து, மின்னல் வேகத்தில் அவர்கள் சுழன்று சுழன்று நடனமாடுவதைப் பார்த்தால், இளம்பெண்களும் கூட வாயடைத்துத்தான் போவார்கள்!. ஆரம்பத்தில் வெறும் 5 பேரோடு துவங்கப்பட்ட இக்குழுவில் தற்போது 17 பேர் உள்ளனர். கொரோனா ஊரடங்கு தளர்வுகளால், வாரம் இரு முறை நடன வகுப்பில் கலந்து கொள்ளும் இந்தப் பெண்கள், நடனமாட வயது ஒரு தடையில்லை என்று நிரூபித்து வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி