உலகம்

சொர்க்கத்திற்கு வழி... விபரீதத்தில் முடிந்த பயணம் பாதிரியாரால் பறிபோன 400 உயிர்கள் அதிர வைக்கும் சம்பவம்

தந்தி டிவி

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் சொர்க்கத்திற்கு செல்ல பட்டினி கிடக்க வேண்டும் என்று கூறி 191 குழந்தைகள் உட்பட 400 பேர் இறக்கக் காரணமான பாதிரியார் மீது குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது... மலிண்டி நகரத்தில் பாதிரியார் பால் மெக்கன்சியின் பேச்சைக் கேட்டு சொர்க்கத்திற்கு செல்ல ஆசைப்பட்டு பட்டினி கிடந்தவர்களின் சடலங்கள் ஆலயம் அமைந்திருந்த வனப்பகுதியிலேயே புதைக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட பால் மெக்கன்சி மற்றும் அவரது சீடர்கள் 29 பேர் ஆகியோருக்கு எதிரான விசாரணை வரும் மார்ச் 7ம் தேதி துவங்கப்படவுள்ளது.

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்