உலகம்

ஆப்கானிஸ்தான் - பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் - தலிபான்கள் விளக்கம்

ஆப்கானிஸ்தான் பிரதேசம் எந்த நாட்டிற்கு எதிராகவும் பயன்படுத்தப்படாது என்று தலிபான்கள் உறுதியளித்துள்ளனர்.

தந்தி டிவி

பன்னாட்டு பேசுவார்த்தையில் கலந்து கொள்ள ரஷ்யாவின் மாஸ்கோவிற்கு தலிபான் அதிகாரிகள் சென்றிருந்தனர். பாகிஸ்தான், சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் இதில் கலந்து கொண்ட நிலையில், அமெரிக்கா சில தொழில் நுட்ப காரணங்களால் விலகியிருந்தது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த தலிபான் துணைப் பிரதமர் மவ்லவி அப்துல் சலாம் ஹனாஃபி, ஆப்கானிஸ்தான் அல்லது அந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு ஆளாக நேராது என்று உறுதியளித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்