உலகம்

ஆப்கன் - நியூசி. டெஸ்ட் 3வது நாள் ஆட்டமும் ரத்து

தந்தி டிவி

நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டமும் கைவிடப்பட்டது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள கிரேட்டர் நொய்டா மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடைபெறவிருந்த நிலையில், கனமழையால் அவுட் ஃபீல்டு மோசமாக இருந்ததால், முதல் 2 நாட்கள் ஆட்டம் கைவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு பெய்த மழை காரணமாக, மைதானத்தில் தண்ணீர் தேங்கியிருந்ததால் மூன்றாவது நாள் ஆட்டமும் கைவிடப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்