உலகம்

சூரியனில் ஏற்படும் மாற்றம்.. ஆதித்யா L1 வெளியிட்ட தகவல்

தந்தி டிவி

சூரிய வெடிப்பு குறித்த தகவல்களை ஆதித்யா எல்-ஒன் விண்கலம் வெளியிட்டுள்ளது. சூரியனை ஆய்வு செய்வதற்கான விண்ணில் செலுத்தப்படுள்ள ஆதித்யா எல்-ஒன் விண்கலம், சூரியனுக்கும், பூமிக்கும் இடையே உள்ள லெக்ராஞ்சியன் 1 என்ற புள்ளியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த விண்கலம், சூரிய வெடிப்பு குறித்த தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்