உலகம்

#BREAKING | அதானி நிறுவன ஒப்பந்தம்- கென்யா அரசு அதிரடி

தந்தி டிவி

கென்யாவில் அதானி நிறுவனம் மேற்கொள்ள இருந்த விமான நிலைய விரிவாக்கம் மற்றும் மின்சார திட்டம் ரத்து செய்யப்பட்டது

கென்யாவின் நைரோபி விமான நிலையத்தை விரிவாக்கத்திற்கு1.85 பில்லியன் அமெரிக்கா டாலர் முதலீடு செய்ய அதானி நிறுவனம் திட்டம்

ஆப்பிரிக்காவின் பரபரப்பான விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு பதிலாக அதனை 30 ஆண்டுகள் குத்தகைக்கு எடுக்கவும் திட்டம்

விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கு ஈடாக விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு 30 ஆண்டுகள் குத்தகைக்கு விடும் உத்தேச ஒப்பந்தத்திற்கு கென்யா உயர் நீதிமன்றம் தடைவிதித்தது

கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கான செயல்முறையை ரத்து செய்ய உத்தரவிட்டார்

அதானி நிறுவனத்துடன் மின்சார திட்டத்தையும் ரத்து செய்தார் கென்யா அதிபர்

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்