உலகம்

தொகுப்பாளர் இல்லாமல் ஆஸ்கார் விருது : 30 ஆண்டுகளுக்கு பிறகு அரங்கேறுகிறது

30 ஆண்டுகளுக்கு பிறகு தொகுப்பாளர் இன்றி ஆஸ்கார் விருது வழங்கம் விழா நடைபெற உள்ளது.

தந்தி டிவி

30 ஆண்டுகளுக்கு பிறகு தொகுப்பாளர் இன்றி ஆஸ்கார் விருது வழங்கம் விழா நடைபெற உள்ளது. ஹாலிவுட் திரையுலகின் கவுரவமிக்க விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருது வரும் 24ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற உள்ளது. இதில் தொகுப்பாளராக VENOM திரைப்படத்தில் நடித்த கெவின் ஹார்ட் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஒரின சேர்க்கை குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்ததால், அவருக்கு எழுந்த எதிர்ப்பை அடுத்து தொகுப்பாளர் பொறுப்பிலிருந்து கெவின் விலகினார். இதனையடுத்து, தொகுப்பாளர் இன்றி ஆஸ்கார் விருதை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Breaking | Vijay | JanaNayagan | ஜனநாயகன் லீக்.. எடிட்டர் மீது அதிரடி நடவடிக்கை - பரபரப்பு உத்தரவு

BREAKING || தமிழகமே பரபரத்த சுவாதி கொலை.. கைதான ராம்குமார் த*கொலை வழக்கு - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || நாட்டையே அதிரவைத்த விருதுநகர் பயங்கரம்... தேசிய பசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு

BREAKING || தமிழகத்தையே உலுக்கிய காம கொடூரனுக்கு தூ*கு தண்டனை - அதிரடி தீர்ப்பு

BREAKING || தீயாய் பரவிய வீடியோ... தேர்தல் முடிந்த மறுநாளே விஜய்க்கு பறந்த லெட்டர்