உலகம்

Israel Attack | ராணுவச் சேவையில் இருந்த 2 பெண்களை துரத்தி துரத்தித் தாக்கிய கிளர்ச்சிக் கும்பல்

ராணுவச் சேவையில் இருந்த 2 பெண்களை துரத்தி துரத்தித் தாக்கிய கிளர்ச்சிக் கும்பல்

thanthitv

Israel Attack | ராணுவச் சேவையில் இருந்த 2 பெண்களை துரத்தி துரத்தித் தாக்கிய கிளர்ச்சிக் கும்பல் | பதற்றமான சூழலில் இஸ்ரேல் #israelattack #israel #clash #thanthitv இஸ்ரேலில் வன்முறை - கிளர்ச்சிக் கும்பலால் பரபரப்பு இஸ்ரேலில் ராணுவச் சேவையில் இருக்கும் 2 பெண்களை உள்நாட்டு கிளர்ச்சிக் கும்பல் துரத்தித் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நடந்த வன்முறையில் இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பதற்றமான சூழல் நிலவுகிறது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்