உலகம்

California Death | பனிக்குவியலில் பிணக்குவியல் - ஊதக்காற்றில் ரத்த வாடையின் நெடி..

பனிக்குவியலில் பிணக்குவியல் - ஊதக்காற்றில் ரத்த வாடையின் நெடி..

thanthitv

California Death | பனிக்குவியலில் பிணக்குவியல் - ஊதக்காற்றில் ரத்த வாடையின் நெடி.. #california #snow #death கலிபோர்னியாவில் பனிச்சரிவில் சிக்கி 8 பனிச்சறுக்கு வீரர்கள் பலி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி எட்டு பனிச்சறுக்கு வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் மாயமானதாக கூறப்படுகிறது. பனிச்சரிவு ஏற்பட்டதும், மீட்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டன. கடுமையான காலநிலை காரணமாக மீட்பு நடவடிக்கைகளில் சிரமம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாயமான நபரை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்