உலகம்

ஆல்ப்ஸ் மலை தொடரில் இயற்கையாக உருவாகியுள்ள பனி குகை

சுவிட்ஸர்லாந்து நாட்டில் பனி படர்ந்த மலைகளுக்கு நடுவே உருவாகியுள்ள பனி குகை ஆய்வாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

தந்தி டிவி

ஆல்ப்ஸ் மலை தொடரில் இயற்கையாக உருவாகியுள்ள பனி குகை

சுவிட்ஸர்லாந்து நாட்டில் பனி படர்ந்த மலைகளுக்கு நடுவே உருவாகியுள்ள பனி குகை ஆய்வாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஐரோப்பாவில் கடுமையான குளர்காலம் நிலவி வருகிறது. இதனால் ஆல்ப்ஸ் மலை தொடர், பனியில் உறைந்துள்ளது. இந்த பனி பாறைகளுக்கு நடுவே இயற்கையாக உருவாகியுள்ள பனிப்பாறை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்