உலகம்

Iran War | Taiwan | ஈரானுக்கு விழுந்த அடி - `வலி’யை அனுபவிக்கும் தைவான்

ஈரானுக்கு விழுந்த அடி - `வலி’யை அனுபவிக்கும் தைவான்

thanthitv

Iran War | Taiwan | ஈரானுக்கு விழுந்த அடி - `வலி’யை அனுபவிக்கும் தைவான் #iranwar #taiwan #petrolpricehike ஈரான் போரால் தைவானில் பெட்ரோல் விலை உயர்வு ஈரான் நெருக்கடி நீடிப்பதால் உலகளாவிய எண்ணெய் விலை உயர்ந்து, தைவானில் பெட்ரோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு டாக்ஸி ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. தினசரி வருமானம் குறைந்து வருவதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்... ஈரான் போர் விரைவில் முடிந்து எரிபொருள் விலை குறைய வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்... ஈரான் போர்தொடங்கியதிலிருந்து தைவான் அரசு இதுவரை இருமுறை எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது.

NEET Exam | நீட் மறுதேர்வு.. மனநல ஆலோசகர் சொன்ன மைண்ட் ரீடிங் பாயிண்ட்

ADMK | Karur | EPS | அதிமுக ஆஃபீஸ் பூட்டு உடைப்பு | தொற்றிய திடீர் பரபரப்பு

Breaking | Tirupathi Temple | திருப்பதி போறீங்களா?.. | வந்த அதிமுக்கிய தகவல்

petrol diesel |Centralminister |பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மத்திய அமைச்சர் சொன்ன விளக்கம்

NEET | Congress | தமிழகம் முழுவதும் போராட்டத்தில் குதித்த காங்கிரஸ்