உலகம்

90ஸ் கிட்ஸ்க்காக வீடியோ கேம் மியூசியம்... நெருப்பு மழை பொழியும் வினோத திருவிழா...

தந்தி டிவி

டைம் டிராவல் பண்றதுலாம் சாத்தியமானு தெரியலைங்க... ஆனா அதை சாத்தியபடுத்துற மாதிரி இங்க ஒரு பிரமாண்ட விசயத்தை பண்ணி வச்சுருக்காங்க பாருங்களேன்...

அழுகுற குழந்தைகள சிரிக்க வைக்க தான் டெடி பியர் பொம்மைய குடுத்து சமாதானப்படுத்துவாங்க... ஆனா இங்க பல டெடி பியர் பொம்மைகள் ஒன்னு சேந்து... குழந்தைகளுக்காக அழுதுருக்குங்க... வாங்க அது என்ன ஏதுனு விசாரிச்சுட்டு வந்துடலாம்...

மியூசியம்னு சொன்னாலே உடனே நம்ம மைண்டுக்கு வரது... பழைய மண்பாண்ட ஓடு... இல்லனா செத்துபோன எலும்பு கூடு...

இதை தான் பெரும்பாலும் மியூசியம்ல அடுக்கி வச்சுருப்பாங்க... சரி அதையும் தாண்டி கொஞ்சம் பெட்டர்ரா எதிர் பாத்தோம்னா...

கார் மியூசியம்... வார் மியூசியம்னு பழைய தகர டப்பாக்கள அடுக்கி வச்சுருப்பாங்க... ஆனா இங்க நம்ம 90ஸ் கிட்ஸ் கண்ணுலாம்

வேர்க்க வைக்குற மாதிரி ஒரு மிரட்டலான கேம் மியூசியத்தை உருவாக்கிறாங்க... 

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை