உலகம்

வெள்ளத்தில் மிதக்கும் பிலிப்பைன்ஸ் : 85 பேர் உயிரிழப்பு

பெரு மழை மற்றும் நிலச்சரிவு பிலிப்பைன்ஸின் மத்திய மாகாணங்களை புரட்டிப் போட்டுள்ளது.

தந்தி டிவி
பெரு மழை மற்றும் நிலச்சரிவு பிலிப்பைன்ஸின் மத்திய மாகாணங்களை புரட்டிப் போட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்