உலகம்

புதிதாக பிறந்த 7 பாண்டா குட்டிகள்

சீனாவில் புதிதாக பிறந்த 7 பாண்டா குட்டிகள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது

தந்தி டிவி

சீனாவின் செங்க்டு நகரத்தில் உள்ள செங்க்டு பாண்டா ஆராய்ச்சி மையத்தில் புதிதாக பிறந்த 7 பாண்டா குட்டிகள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. 7 பாண்டா குட்டிகளையும் 7 என்ற எண்ணின் வடிவ அமைப்பிலும் பின்னர் 70 என்ற எண்ணின் வடிவிலும் வைத்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. சீனாவின் 70வது தேசிய தினத்தை கொண்டாடும் வகையில் 70 என்ற எண்ணின் வடிவில் பாண்டாக்களை வைத்ததாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்