உலகம்

சிலி நாட்டில் நிலநடுக்கம் : 2 பேர் பலி

சிலி நாட்டில் 6.7 ரிக்டர் அளவில் பதிவாகிய நிலநடுக்கத்தால், மாரடைப்பு ஏற்பட்டு இருவர் உயிரிழந்துள்ளனர்.

தந்தி டிவி
சிலி நாட்டில் 6.7 ரிக்டர் அளவில் பதிவாகிய நிலநடுக்கத்தால், மாரடைப்பு ஏற்பட்டு இருவர் உயிரிழந்துள்ளனர். கோகியூம்போ நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டது. தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் திரும்ப பெறப்பட்டது. இதனால் பல்வேறு இடங்களில் மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்