உலகம்

சிறையில் இருந்து தப்பிய 6 கைதிகள்.. 4 பேர் பிடிபட்டுள்ளதாகத் தகவல்

சிறையில் இருந்து தப்பிய 6 கைதிகள்.. 4 பேர் பிடிபட்டுள்ளதாகத் தகவல்

தந்தி டிவி

சிறையில் இருந்து தப்பிய 6 கைதிகள்.. 4 பேர் பிடிபட்டுள்ளதாகத் தகவல்

இஸ்ரேல் சிறையில் இருந்து 6 கைதிகள் தப்பிய நிலையில், மேலும் 2 பேர் பிடிபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலின் மிகவும் பாதுகாப்பு வாய்ந்த சிறைகளில் ஒன்றான சில்போவா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலஸ்தீனியர்கள் 6 பேர் சிறை அறையில் உள்ள கழிவறை வழியாக சுரங்கம் தோண்டி தப்பிச் சென்றனர். தப்பியவர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், ஏற்கனவே 2 கைதிகள் வடக்கு இஸ்ரேலின் நசரத் பகுதியில் பிடிபட்டனர். மேலும் இருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்