உலகம்

இலங்கை குண்டுவெடிப்பு - 6 இந்தியர்கள் பலி

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் இந்தியர்கள் 6 பேர் உயிரிழந்ததாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் இந்தியர்கள் 6 பேர் உயிரிழந்ததாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ள அவர், குண்டுவெடிப்பு தொடர்பாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் திலக்கிடம் பேசியதாக குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் உள்ள இந்திய வெளியுறவுத் துறை அளித்த தகவல்படி, லஷ்மி, நாராயண சந்திரசேகர், ரமேஷ் , ரஜினா உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்புவில் இருக்கும் இந்தியர்கள் தொடர்பு கொள்வதற்காக தொலைபேசி எண்களையும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்