உலகம்

இஸ்ரேலில் இருந்து திரும்பிய 45 பேர்..."எல்லை மீது கால் வைத்ததும்..." - யாத்ரிகர்கள் சொன்ன தகவல்

தந்தி டிவி

இஸ்ரேலில் புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த 45 கேரள யாத்ரிகர்கள், பத்திரமாக தாயகம் அழைத்து வரப்பட்டனர். இஸ்ரேலில் திடீரென ஏற்பட்ட போரில் சிக்கிய 45 பேரும், இந்திய தூத‌ரக அதிகாரிகளின் உதவியுடன் 'தபா' எல்லை வழியாக எகிப்துக்குள் நுழைந்த‌தாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் எல்லையைத் தாண்டியதும்தான் நிம்மதி அடைந்த‌தாக அவர்கள் கூறியுள்ளனர். ஒருநாள் தாம‌தமாக புறப்பட்டிருந்தாலும், போர்க்களத்தில் சிக்கியிருப்போம் எனக்கூறி, தூத‌ரக அதிகாரிகளுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். 

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்