உலகம்

32 Amazon Leo | Elon Musk | மஸ்க்குக்கு போட்டியாக இறங்கிய 32 அமேசான் லியோ

மஸ்க்குக்கு போட்டியாக இறங்கிய 32 அமேசான் லியோ

thanthitv

32 Amazon Leo | Elon Musk | மஸ்க்குக்கு போட்டியாக இறங்கிய 32 அமேசான் லியோ 32 அமேசான் லியோ செயற்கைக் கோள்களுடன் ஏவப்பட்ட ராக்கெட் 32 அமேசான் லியோ செயற்கைக்கோள்களுடன் ஐரோப்பாவின் ஏரியன் 64 ராக்கெட் , வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஐரோப்பிய விண்வெளி நிலையத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த ராக்கெட், செயற்கைக்கோள்களை திட்டமிட்டபடி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது. அமேசானின் லியோ செயற்கைக்கோள் வலையமைப்பு, உலகளவில் அதிவேக இணைய சேவையை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இது Starlink திட்டத்திற்கு போட்டியாக பார்க்கப்படுகிறது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு