உலகம்

300 பேர் காயம்! 800 பேர் மாயம்! உலகை அதிர வைத்த நிலநடுக்கம். வெளியானது பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்

தந்தி டிவி

மீட்புப் பணிகள் தொடர்ந்து வருகின்றன... நிலநடுக்கங்களால் இடிபாடுகளில் சிக்கி சுமார் 300 பேர் காயமடைந்த நிலையில், 800 பேர் மாயமாகியுள்ளனர்... நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி அலையால் இஷிகாவாவில் 100 ஹெக்டேர் நிலப்பரப்புகளை வெள்ளம் மூழ்கடித்தது... ஜப்பான் கடலோர காவல்படையின் தகவலின்படி, சுசூ நகரில் ஒருவர் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். சுனாமியால் கடற்கரையை ஒட்டிய குடியிருப்புப் பகுதிகளில் அதிக உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது... தொடர் அதிர்வுகளால் தண்ணீர் குழாய்கள் சேதமடைந்து கிட்டத்தட்ட 95 ஆயிரம் குடும்பங்களுக்கு தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது... பல இடங்களில் போக்குவரத்தும் முடக்கப்பட்டது

Minister VanniArasu | உள்ளே அமைச்சர் வன்னிஅரசு.. Landing ஆகாமல் வானிலே வட்டமடித்த Flight..

Breaking | Rain Alert | TN Rains | "கனமழை நீடிக்கும்.." | தமிழகமே எதிர்பார்த்த குட் நியூஸ்

Sivagangai Murder | சிவகங்கை இரட்டைக் கொ*ல விவகாரம் | 3 நாட்களுக்கு பிறகு உறவினர்கள் எடுத்த முடிவு

#BREAKING | Indian Cricket Team ``தங்கமே லட்சியம்.. வெள்ளி நிச்சயம்’’ - மரண மாஸ் காட்டிய இந்திய அணி

Youtuber Irfan | யூடியுபர் இர்ஃபான் கார் மோதி பெண் பலியான சம்பவம்..நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு