உலகம்

குப்பை தொட்டியில் 30 புதிய ஐபோன்கள்..பார்த்ததும் அக்கா, தம்பி செய்த செயல்-வளர்ப்புனா இதாங்க வளர்ப்பு

தந்தி டிவி

குப்பை தொட்டியில் 30 புதிய ஐபோன்கள்..பார்த்ததும் அக்கா, தம்பி செய்த செயல் - வளர்ப்புனா இதாங்க வளர்ப்பு..!

சீனாவில் 24 லட்ச ரூபாய் மதிப்புள்ள 30 ஐபோன்களைக் குப்பைத் தொட்டியிலிருந்து கண்டுபிடித்த உடன்பிறந்தவர்கள் அதை காவல் துறையிடம் ஒப்படைத்த சம்பவம் பாராட்டுகளைப் பெற்று வருகின்றது... ஹெனான் மாகாணத்தில் ஒரு அக்கா மற்றும் தம்பி, தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் புத்தம் புதிதாக 30 ஐபோன் 14 ப்ரோ மாடல் இரு5 கண்டு அதிர்ச்சி அடைந்து, அதை தாங்கள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணாமல், நேர்மையாக போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். விசாரணையில் கொரியர் டெலிவரி செய்ய வந்தவர் அவற்றைத் தவறுதலாக விட்டுச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அந்த உடன்பிறந்தவர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்