உலகம்

Indonesia | Sinkhole | 3 ஹெக்டேருக்கு இரண்டாக பிளந்த பூமி | அதிகரித்த வேகம் | வேதனையில் விவசாயிகள்

3 ஹெக்டேருக்கு இரண்டாக பிளந்த பூமி

thanthitv

Indonesia | Sinkhole | 3 ஹெக்டேருக்கு இரண்டாக பிளந்த பூமி | அதிகரித்த வேகம் | வேதனையில் விவசாயிகள் #indonesia #sinkhole #landslide #thanthitv நிலச்சரிவால் ஏற்பட்ட பள்ளம் 3 ஹெக்டேர் அளவுக்கு சேதம் இந்தோனேசியாவின் மத்திய அசே மாவட்டத்தில் மிகப்பெரிய நிலச்சரிவால் ஏற்பட்ட பள்ளம் 3 ஹெக்டேர் அளவுக்கு விரிவடைந்துள்ளது. தங்கள் நிலம் முழுவதும் சேதமடைந்துள்ளதாகவும், அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.. 2025 இறுதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்குப் பிறகு இந்த பள்ளம் விரிவடையும் வேகம் அதிகரித்ததாக புவியியல் ஆய்வுகள் கூறுகின்றன...

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு