உலகம்

குண்டுவெடிப்பு தொடர்பாக 27 பேர் கைது - ஸ்ரீகஜன், வீரகேசரி ஆசிரியர்

குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என வீரகேசரி ஆசிரியர் ஸ்ரீகஜன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இலங்கையில் 8 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அங்குள்ள வீரகேசரி நாளிதழ் ஆசிரியர் ஸ்ரீகஜன், தொலைபேசி வாயிலாக தந்தி டிவிக்கு அளித்த தகவல்கள்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்