உலகம்

America | ஒரே நாளில் 2100 விமானங்கள் ரத்து - என்ன நடக்கிறது அமெரிக்காவில்?

ஒரே நாளில் 2100 விமானங்கள் ரத்து - என்ன நடக்கிறது அமெரிக்காவில்?

thanthitv

#US #Flightsgrounded ஒரே நாளில் 2100 விமானங்கள் ரத்து - என்ன நடக்கிறது அமெரிக்காவில்? அமெரிக்காவில் நாடு தழுவிய விமானப் போக்குவரத்து முடக்கம் நீங்கிய பிறகும், மூன்றாவது நாளாக விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் அடுக்கடுக்காகக் குவிந்துள்ளன. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 2 ஆயிரத்து 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 9 ஆயிரத்து 400 விமானங்கள் தாமதமாகின. இதற்கிடையே, திங்கள்கிழமைக்குள் விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சீன் டஃபி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

BREAKING || பெரியார் அறிவுலக முறைகேடு வழக்கில் சிக்கும் பெரும் புள்ளிகள் - FIR-ல் பல அதிர்ச்சி தகவல்

Delhi | Cmvijay | டெல்லியில் CM விஜய் உற்றுநோக்கும் அரசியல் கண்கள்

Gingee | செஞ்சி சிறுமி மாயத்தில் திடீர் திருப்பம்தந்தையை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்ற சிபிசிஐடி

BREAKING || சென்னையில் கட்டிடங்களுக்கு பீச் மணல்... நேரில் இறங்கி சீல் வைத்த அமைச்சர் பிரபு

Madurai | Theft வாகனத்துக்குள்ளேயே வாக்குமூலம் கொடு்த்த நிஷாந்த் மீனாட்சி வீட்டில் இறங்கிய போலீசார்